1. கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம
2. ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3:4 எனில் அதன் முதல் பகுதி
3. 100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
4. ஒரு விவசாயி ₹20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5 % தனி வட்டியில் ஒருவரிடமிருந்து
கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க
செலுத்த வேண்டிய தொகை.
5. ₹1,500 - க்கு 3 ஆண்டுகளில் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து கிடைத்த தனிவட்டிகளின்
வித்தியாசம் ₹13.50 எனில் வட்டி வீதங்களின் வித்தியாசம்
6. தவறாக பொருந்தியுள்ளது எது?
7. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் _________ போல் தோற்றம் அளிப்பவையாகும்.
8. பொருத்துக:
(a) சர்க்காரியா ஆணையம் 1. தமிழ்நாடு அரசாங்கம்
(b) இராஜமன்னார் குழு 2. அகாலி தளம்
(c) அனந்தப்பூர் சாஹிப் தீர்மானம் 3. உச்சநீதிமன்றம்
(d) பொம்மை தீர்ப்பு 4. மத்திய அரசாங்கம்
(a) (b) (c) (d)
9. கீழ்க்கண்டவைகளை முறையாகப் பொருத்துக.
(a) நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1. 1980
(b) சட்ட அளவியல் சட்டம் 2. 1955
(c) அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 3. 2009
(d) கள்ளச் சந்தைப்படுத்துதல் தடுப்பு சட்டம் 4. 1986
(a) (b) (c) (d)
10. பொருத்துக.
(a) வராகமிகிரர் 1. மருத்துவர்
(b) காளிதாசர் 2. அகராதியியல் ஆசிரியர்
(c) அமரசிம்ஹா 3. சமஸ்கிருத புலவர்
(d) தன்வந்திரி 4. வானியல் அறிஞர்
(a) (b) (c) (d)